90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

Kausalya Viral Photos
By Manchu Jun 30, 2024 01:47 PM GMT
Report

நடிகை கௌசல்யாவில் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை கௌசல்யா

நடிகை கௌசல்யா 1997ம் ஆண்டு காதமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது நடிப்பினை வெளிப்படுத்தி அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்தார். பின்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | Actress Kausalya Recent Photos Viral

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?

பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தாலும், இவரது பெயரைக் கேட்டால் முதலில் ஞாபகம் வருவது இவர் நடித்த படங்களில் உள்ள சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

ஆம் தனது முதல் படத்தில் ஹிட்டான் பாடல் தான் ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம். இப்பாடல் இன்றைய இளைஞர்களில் ப்ளே லிஸ்டில் உள்ளது.

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | Actress Kausalya Recent Photos Viral

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம்

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம்

பின்பு சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் நீண்ட இடைவேளைக்கு பின்பு சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்தார். அதன் பின்பு சினிமா பக்கமே வரவில்லை. ஆனால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்திருந்தார்.

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | Actress Kausalya Recent Photos Viral

இந்நிலையில், நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் - ரோஹித் மேனன் திருமண நிகழ்ச்சி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | Actress Kausalya Recent Photos Viral

இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்ட நிலையில், நடிகை கௌசல்யாவும் கலந்து கொண்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | Actress Kausalya Recent Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US