காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது.... என்ன குழந்தை தெரியுமா?
நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் ஜோடிக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காஜல் அகர்வால் மற்றும் கௌதம் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தன்னை தாக்கியவரை அடுத்த நொடியே பலி வாங்கிய டொல்பின்….. அலண்டு ஓடிய பயிற்சியாளர்!
Congratulations @MsKajalAggarwal ? pic.twitter.com/sCRmosGQzu
— King Balu (@rockstarbalu99) April 19, 2022
காஜல் அகர்வால் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.
15 வருட சினிமா பயணம்
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காஜல் அகர்வால் கௌதம் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆனபோதும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். கர்ப்பமானதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில் இன்று அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.