கண்பார்வை இழந்த பிரபல சிம்பு பட நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 22, 2024 04:19 PM GMT
Report

நடிகர் சிம்புவுடன் இணைந்து வானம் திரைப்படத்தில் நடித்தவர்தான் பிரபல தொலைக்காட்சி நடிகையான ஜாஸ்மின் பாசின்.

இவர் கண் பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

கண்பார்வை இழந்த பிரபல சிம்பு பட நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Jasmine Basin Lost Her Sight

காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன்னுடைய கருவிழி பகுதி பாதிக்கப்பட்ட தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு


கடந்த ஜூலை 17ஆம் திகதி  நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில் பங்கேற்ற போது, கண்ணில் காண்டாக் லென்ஸ் போட்டதாகவும் அதன் பின்னர் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கண்பார்வை இழந்த பிரபல சிம்பு பட நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Jasmine Basin Lost Her Sight

அந்த நிகழ்ச்சியை தவிர்க்க முடியாது என்பதால் கண் எரிச்சலையும் தாங்கிக்கொண்டு, கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்தவாறு ராம்ப் வாக் செய்துள்ளார்.

கண்பார்வை இழந்த பிரபல சிம்பு பட நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Jasmine Basin Lost Her Sight

நிலைமை இன்னும் மோசமடைந்ததால், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் மருத்துவரிடம் சென்றுள்ளார்.

அவருடைய கருவிழி சேதம் அடைந்துள்ளதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

கண்பார்வை இழந்த பிரபல சிம்பு பட நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Jasmine Basin Lost Her Sight

உலகின் இளைய கோடீஸ்வரர் பட்டியலில் 19 வயது மாணவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் இளைய கோடீஸ்வரர் பட்டியலில் 19 வயது மாணவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US