மின்னும் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்- கிறங்கடிக்கும் படங்கள்
நடிகை ஜான்வி கபூர் மின்னும் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஜான்வி கபூர்
சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அதனை தொடர்ந்து நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக ஜான்வி நடித்திருந்த தேவரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கிலும் அவர் ஆர்வம் காட்டி வரும் ஜான்விக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஜான்வி கபூர் சினிமாவில் மட்டுமன்றி சமூக வைலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



