நயன்தாராவின் திருமண உடையில் பிரபல நடிகை! வாயடைத்துப் போன ரசிகர்கள்
நயன்தாரா திருமணத்தில் அணிந்துருந்த ஆடை போன்று நடிகை ஹாரத்தியின் லுக்கை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக ஜுன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்கள் வரை கலந்துகொண்டனர்.
முதலில் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது, பின் சில காரணங்களால் இடம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. நடிகை நயன்தாராவின் திருமண உடை பலராலும் காப்பியடிக்கப்பட்டது.
ஹாரத்தியின் லுக்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் இந்த ரவுண்டில் திருமண நிகழ்வு நடக்கிறது.
நடிகை ஹாரத்தி நடிகை நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார். அப்புகைப்படத்தை அவரே ஷேர் செய்து என்ன கொடுமை இது என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.