கவுண்டமணியுடன் இருக்கும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?
80 களில் நகைச்சுவை நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் நடித்து வந்த நடிகை அனுஜா ரெட்டியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அனுஜா ரெட்டி
தமிழில் நடித்து பிரபலமான நடிகை தான் அனுஜா ரெட்டி. இவர் இந்த படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிதித்திருப்பார். இவர் 14 வயதிலேயே சினிமாத்துறையில் தன் நடிப்பு திறனை காட்டியுள்ளார்.
இவர் முதலில் படங்களில் வரும் பாடலுக்கு நடனமாடி வந்த நிலையில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த ‘முதல் வசந்தம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை பெற்றது.
இதை தொடர்ந்து இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் அனுஜா நடித்துள்ளார்.
இந்த நிலையில் அனுஜா ரெட்டி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது தற்போதைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளாார் இது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |