மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா?

Tamil Cinema Bayilvan Ranganathan Actress
By Pavi Sep 26, 2024 12:31 PM GMT
Pavi

Pavi

Report

நடிகைகள் இணையத்தில் படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் பகிர்வது நல்லதல்ல என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பேசி சர்ச்சையை கிளப்பியுள்யார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

லேடி சூப்பர் ஸ்டார் நயனா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவருபவர். இதனால் இவர் இணையத்தில் ஏதாவது ஒரு விடயம் பேசி வீடியோ வெளியிட்டால் அத கட்டாயம் ஏதாவது பிரபலங்களின் சர்ச்சையான விடயங்களை பெசியிருப்பார் என்பது இப்போது அனைவர் இடத்திலும் பழக்கமாகி விட்டது.

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா? | Actress Dressing Sense Talked About The Bayilwan

இவர் திரையுலகை சேர்ந்தவர்கள் பற்றி அவர் பேசிவரும் விஷயங்கள் பல நேரங்களில் அருவெருக்கத்தக்க வகையில் இருக்கும். அனைத்தையும் இவர் அருகிலிருந்து பார்த்தது போல்தான் பேசுவார். இந்த நிலையில் தான் இவர் நடிகைகளின் ஒழுக்கம் பற்றி பேசியுள்ளார்.

அதிலும் இவர் பேசுவதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.அவர் பேசும் போது "சினிமாவில் தனி மனித ஒழுக்கம் என்பது 99 விழுக்காடு இல்லை. நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கிறது. நடிகைகள் வாய்ப்புகளுக்கு சோஷியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள்.

ஆனால் அதைப் பற்றி நான் பேசினால் தவறு என்று சொல்கிறார்கள். சினிமாவில் உள்ள அனைவரையுமா நான் விமர்சிக்கிறேன். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களைத்தான் விமர்சிக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும்.

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா? | Actress Dressing Sense Talked About The Bayilwan

நான் யாரைப் பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை வைத்துக்கொண்டுதான் பேசுவேன். ஆனால் சிலர் என்னிடம் சினிமாவில் இருக்கும் நீங்களே இப்படி பேசலாமா என்று கேட்கின்றனர்.

சினிமாவில் இருந்தால் என்ன நான் குறை சொல்ல கூடாதா?சினிமாவில் இருக்கும் எல்லோருமே தவறானவர்கள் இல்லை. ஆனந்த்ராஜ், நதியா மாதிரி சில பேர் விதி விலக்காகவும் இருக்கிறார்கள்.

எத்தனையோ நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசை நடிக்க வைக்கவில்லை. அவர்கள் எல்லாம் ஒழுக்கமானவர்கள். இந்த விடயத்தில் சினிமாவில் இருக்கும் எல்லோருமே தவறானவர்கள் கிடையாது.

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா? | Actress Dressing Sense Talked About The Bayilwan

என கூறி தனது உரையை அவர் முடித்தார்". இந்த நிலையில் இவர் பேசியதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த விடயம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.    

திடீரென கீர்த்தி சுரேஷிற்கு வந்த ஆசை- சிவகார்த்திகேயன் சம்மதிப்பாரா? ஓபன் டாக்

திடீரென கீர்த்தி சுரேஷிற்கு வந்த ஆசை- சிவகார்த்திகேயன் சம்மதிப்பாரா? ஓபன் டாக்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US