பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த பிரபல நடிகை

reason pandian stores deepika
By Manchu Sep 14, 2021 12:37 PM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து நடிகை தீபிகா வெளியேறியது ஏன் என்ற காரணத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது மிகவும் கண்ணீருடன் கதை சென்று கொண்டிருக்கின்றது. 

ஆம் இந்த வாரம் மூர்த்தி பிரதர்ஸின் அம்மா லட்சுமி காலமானதால் மொத்த குடும்பமும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி மேலும் ஒரு அதிர்ச்சியாக ஐஸ்வர்யாவாக நடித்துவந்த விஜே தீபிகா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தீபிகா கூறுகையில், தான் அந்த சீரியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் தனது முகத்தில் ஏற்பட்ட பருக்கள் தான் காரணம். ஆனால் பிரபல ரிவி தனக்கு 3 மாதம் அவகாசம் கொடுத்தும், தன்னால் இந்த பருக்களை சரி செய்ய முடியவில்லை.

ஆரம்பத்தில் மருத்துவர்கள் மேக்கப்பினால் ஏற்படும் அலர்ஜி என்றே கூறிய நிலையில், தற்போது வெளிப்படையான பிரச்சினை இல்லை என்றும் உடலுக்குள் பிரச்சினை இருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.

ஆதலால் இதற்காக சிகிச்சை மேற்கொண்டிருக்கிறேன். கண்ணனுக்கும், தனக்கும் காதல் என்று யாரும் எண்ண வேண்டாம். நாங்கள் இருவரும் நலல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

தாங்கள் இருவரும் தனிப்பட்டு ஆரம்பித்த சேனலுக்கும், தான் சீரியலிலிருந்து நிறுத்தப்பட்டற்கும் எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US