நண்பி வளைகாப்பில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அபர்ணா- ரசிகர்களின் மனதை தொட்ட அந்த காட்சி

Tamil Cinema Aparna Das Viral Photos
By DHUSHI Sep 28, 2024 01:20 AM GMT
Report

நண்பி வளைகாப்பில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அபர்ணாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை அபர்ணா தாஸ்

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம்

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

நண்பி வளைகாப்பில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அபர்ணா- ரசிகர்களின் மனதை தொட்ட அந்த காட்சி | Actress Aparna Das Friend S Baby Shower Photos

இதனை தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கவின் - அபர்ணா தாஸ் இருவரின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

இது தொடர்பாக பகிர்ந்த அபர்ணா, “ பீஸ்ட்’ பட சமயத்தின்போதே, கவின் எனக்கு அறிமுகம். ‘டாடா’ இயக்குநர் கணேஷ், கவின் எல்லாம் நண்பர்கள். நான் இந்த கதைக்கு சரியாக வருவேன் என கவின் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு கவினுக்கு மிகப்பெரிய நன்றி...” என கூறியுள்ளார்.

நண்பி வளைகாப்பில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அபர்ணா- ரசிகர்களின் மனதை தொட்ட அந்த காட்சி | Actress Aparna Das Friend S Baby Shower Photos

வளைகாப்பு புகைப்படங்கள்

Photo Album: புதிய கெட்டப்பில் கிரங்க வைக்கும் வனிதா விஜயகுமார்- கருத்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Photo Album: புதிய கெட்டப்பில் கிரங்க வைக்கும் வனிதா விஜயகுமார்- கருத்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

தொடர்ந்து, சினிமாவில் ஒரு வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், காதரரை திருமணம் செய்து விட்டு செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா தாஸ் நண்பியின் வளைகாப்பு நிகழ்வில் கண்ணில் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளன.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US