44 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா?

Anushka Shetty Wedding
By Pavi Mar 14, 2026 09:55 AM GMT
Report

நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

44 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா? | Actress Anushka Gets Married Businessman

  நடிகை அனுஸ்கா

நடிகை அனுஷ்காவிற்கு தற்போது 44 வயதாகும் நிலையில் அவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். இதற்கு பின்னர் சினிமா பக்கம் அனுஸ்காவை காண முடியாமல் இருந்தது. 

சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. 

44 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா? | Actress Anushka Gets Married Businessman

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

இந்த காரணத்தினால் தான் அவர் பெரிதளவில் படங்களில் நடிப்பதில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் நடிகை அனுஸ்கா. 

அனுஸ்கா மற்றும் பிரபாஸ் திருமணம் செய்யப்போகின்றனர் என கிசுகிசுக்கள் இருந்தது. அந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர்கள் நண்பர்களாக தான் பழகுகின்றனர் என விளக்கம் கொடுத்திருந்தனர். 

44 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா? | Actress Anushka Gets Married Businessman

இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் அனுஸ்காவிற்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அவர் இந்த வருடம் திருமணம் செய்யப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதுவும் அவர் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்யப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

44 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா? | Actress Anushka Gets Married Businessman

திருமணம் பேசி முடிக்கபட்டவர் அவரது குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருகிறார்கள் எனவும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இருந்தாலும் இது குறித்து அனுஷ்கா செட்டி எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US