நடிகை அனுபமா தனது உடலை இப்படி தான் கட்டுகோப்பாக வைத்துள்ளார் தெரியுமா?
நடிகை அனுபமா ஒரே மாதத்தில் தனது எடையை குறைக்க கடைபிடித்த உணமுறையை இந்த பதிவில் ஒழுங்கு முறையாக தெரிந்து கொள்ளலாம்.
அனுபமா
அனுபமா ஒரு கேரளத்து நடிகை. இவர் தமிழிலும் பல படங்களை நடித்துள்ளார். இவரின் அழகு மற்றைய நடிகைகளை விட ஒரு தனித்துவமாக காணப்படும். இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
தனது உடல் ஆரோக்கியத்தால் மிகவும் கவனமாக செயற்படுகிறார். தனக்கு கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் தனக்கு பிடித்த உணவுகளை செய்து ருசிக்கிறார். இது அவரின் ஒரு பழக்கமாக உள்ளது.
இவர் ஒரு முட்டை பிரியர். அதனால் காலை உணவில் தவறாமல் முட்டை எடுத்து கொள்வாராம். இது இவருக்கு அதிக புரதச்சத்தை வழங்குகிறது. உணவில் காய்கறி எடுத்துக்கொண்டால் ப்ரோக்கோலி, கீரை, குடைமிளகாய் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வாராம்.
எல்லோர் போலும் இல்லாமல் காலை சிற்றுண்டிக்கு அவகேடோ டோஸ்ட் செய்து சாப்பிடுகிறார். மற்றைய உணவை விட சாம்பார் சாதத்தை விரும்பி உண்பாராம்.
துரித உணவுகள் உண்ணுவது மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறார். இந்த சுலபமான உணவு முறையை வைத்து தான் தன்னுடைய உடலை அழகாக வைத்துள்ளார் அனுபமா. இதனுடன் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாகவும் கட்கோப்பாகவும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |