ஹோம்லியா இருந்த அஞ்சலியா இது? ட்ரெண்டிங் உடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

Anjali Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Mar 22, 2025 10:57 AM GMT
Report

நடிகை அஞ்சலி  ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மேகமா இல்லை ஆடையா? வைரலாகும் நடிகை தமன்னாவின் trendy look!

மேகமா இல்லை ஆடையா? வைரலாகும் நடிகை தமன்னாவின் trendy look!

நடிகை அஞ்சலி

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ்' திரைப்பத்தில் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.

ஹோம்லியா இருந்த அஞ்சலியா இது? ட்ரெண்டிங் உடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Anjali Recent Photoshoot Goes Viral

இவர் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இவருக்கு சிறந்த அடையாளத்தையும் விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

அதனையடுத்து நாடோடிகள் 2, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என சிறந்த திரைக்கதைகளை கதைகளை தெரிவு நடித்து வந்தார்.

ஹோம்லியா இருந்த அஞ்சலியா இது? ட்ரெண்டிங் உடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Anjali Recent Photoshoot Goes Viral

தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கேம் சேஞ்சர், மதகஜராஜா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சணங்களை பெற்றுக்கொடுக்க தற்போது கிளாமர் கதாப்பாத்திரங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

ஹோம்லியா இருந்த அஞ்சலியா இது? ட்ரெண்டிங் உடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Actress Anjali Recent Photoshoot Goes Viral

இந்நிலையில் நடிகை அஞ்சலி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட்டாக போஸ் கொடுத்து  தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

இறந்த நாயை மீண்டும் கொண்டு வர ரூ.19 லட்சம் செலவு செய்த பெண்!

இறந்த நாயை மீண்டும் கொண்டு வர ரூ.19 லட்சம் செலவு செய்த பெண்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US