நிர்வாணமாக நடித்துள்ள நடிகை ஆன்ட்ரியா... வெறும் இத்தனை நிமிடத்திற்கு சம்பளம் இவ்வளவா?
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பிசாசு.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஆன்ட்ரியா நடிக்கிறார்.
மேலும் இப்படத்திற்கு முதன் முறையாக கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு 2 படப்பிடிப்பில் நடிகை ஆன்ட்ரியாவை இயக்குனர் மிஸ்கின் நிறைய கஷ்டப்படுத்தி உள்ளதாகவும், அதற்காக அவர் ஆன்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு காட்சிகள் நன்றாக வந்துள்ளதாக கூறினார்.
இப்படத்தில் நடிகை ஆன்ட்ரியா சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நிர்வாண காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இதுவரை 70 லட்சம் மட்டும் சம்பளம் வாங்கி வந்த நிலையில் இப்படத்திற்காக 1.30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.