நடிகை ஆண்ட்ரியாவிடம் இவ்வளவு வைர நகைகள் உள்ளதா? சுசித்ரா வெளியிட்ட சீக்ரெட்டால் பரபரப்பு

Andrea Jeremiah Suchitra
By Manchu May 22, 2024 10:30 PM GMT
Report

பாடகி சுசித்ரா நடிகை ஆண்ட்ரியாவின் சொத்து மற்றும் நகை விபரங்களை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா

அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் தான் ஆண்ரியா.

இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்திய இவர், கடைசியாக அரண்மனை படத்தில் நடித்த பின்பு அதிகமாக நடிக்கவில்லை.

நடிகை ஆண்ட்ரியாவிடம் இவ்வளவு வைர நகைகள் உள்ளதா? சுசித்ரா வெளியிட்ட சீக்ரெட்டால் பரபரப்பு | Actress Andrea Networth And Jewels Leaked Suchitra

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழும் அடி... பரிதவிக்கும் மாப்பிள்ளை

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழும் அடி... பரிதவிக்கும் மாப்பிள்ளை

படவாய்ப்பு குறைந்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய இவர் பின்பு பல சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆம் கடந்த 2017ம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் முகம்சுழிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதில் தனது ஆண்ட்ரியா தன்னை விட வயது குறைவான அனிரூத் உடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் பாடுவதன் மூலம் ஆண்ட்ரியா கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியாவிடம் இவ்வளவு வைர நகைகள் உள்ளதா? சுசித்ரா வெளியிட்ட சீக்ரெட்டால் பரபரப்பு | Actress Andrea Networth And Jewels Leaked Suchitra

Ethirneechal: கதிர் விஷேசத்திற்கு வந்திறங்கும் வி.ஐ.பி யார்? தோரணை காட்டும் கரிகாலன்

Ethirneechal: கதிர் விஷேசத்திற்கு வந்திறங்கும் வி.ஐ.பி யார்? தோரணை காட்டும் கரிகாலன்

சுசித்ரா உடைத்த உண்மை

இந்நிலையில் பாடகி சுசித்ரா தற்போது தனுஷ், ஐஸ்வர்யா, விஜய், த்ரிஷா இவர்களைக் குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார்.

சுசித்ரா கூறுகையில், ஆண்ட்ரியாவிடம் நீங்கள் நினைப்பதை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து இருப்பதாகவும், 200 வைர நகைகள் உள்ளதாகவும் பேசியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவிடம் இவ்வளவு வைர நகைகள் உள்ளதா? சுசித்ரா வெளியிட்ட சீக்ரெட்டால் பரபரப்பு | Actress Andrea Networth And Jewels Leaked Suchitra

இந்த வைர நகைகள் எவ்வாறு கிடைத்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அவரது வீட்டை சோதனை செய்தால் பலரும் சிக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்ட்ரியாவிடம் மினி கூப்பர் கார் இருப்பதாகவும், இது எவ்வாறு வந்தது என்ற கேள்வியையும் சுசித்ரா வெளியிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US