தாய்லாந்தில் பிகினி ஆடையில் சுற்றித்திரியும் நடிகை ஆண்ட்ரியா- கிளாமர் ஸ்டில்கள்
நடிகை ஆண்ட்ரியா தாய்லாந்தில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஆண்ட்ரியா
கார்த்தி நடிப்பில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வரும் ஆண்ட்ரியாவிற்கு பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபக் காலமாக ஆண்ட்ரியாவின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது தாய்லாந்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் ஆதரவை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |