மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம்

Tamil Cinema Actress
By Vinoja Dec 01, 2023 08:02 AM GMT
Report

மலையாள மொழி மட்டுமல்லாமல் பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஆர்.சுப்பலட்சுமி  87 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது  நேற்று இரவு கொச்சியில் காலமானார். 

நடிகை ஆர்.சுப்பலட்சுமி 

சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த படகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார். சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்.

மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம் | Actress And Singer R Subbalakshmi Is No More

அப்போது அவருக்கு வயது 66 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா, ராணி பத்மினி மற்றும் பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்


அதே போல மலையாளம் மட்டும் இல்லாமல் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம் | Actress And Singer R Subbalakshmi Is No More

சுப்பலட்சுமி தொலைக்காட்சி நடிகராகவும் இருந்தார், பல சேனல்களில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

ஒரே நாளில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கவிழ்த்த அர்ச்சனா

ஒரே நாளில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கவிழ்த்த அர்ச்சனா


2002ம் ஆண்டு வெளியான ஒரு விளம்பர படம் தான் அவர் நந்தனம் திரைப்படத்தில் இணைய அவருக்கு வாய்ப்பளித்தது என்றே கூறலாம்.அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US