பிகில் பட நடிகையா இது? ட்ரெண்டிங் உடையில் ஆளே மாறிட்டாங்களே!
நடிகை அமிர்தா ஐயர் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமிர்தா ஐயர்
2018 ஆம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.
அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் ஒரு முக்கியமான நடித்திருந்தார்.
அதன் பின்னர் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிகில் திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தன் பின்னர், தென்றல் கதாப்பாத்திரமும் பிரபல்யம் அடைந்தது.
அதனையடுத்து சினிமாவில் மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. வணக்கம்டா மாப்ளே படத்தில் நடித்து இருந்தார், அதே போல பிக் பாஸ் புகழ் கவினுடன் ‘லிப்ட்’ படத்தில் நடித்துதிருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |