கடற்கரை மணலில் காதலர் தினம் கொண்டாடிய நடிகை- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

Amala Paul Tamil Cinema Wedding Viral Photos
By DHUSHI Feb 14, 2025 08:55 PM GMT
DHUSHI

DHUSHI

Report

கடற்கரை மணலில் கணவர், குழந்தையுடன் காதலர் தினம் கொண்டாடிய அமலா பாலின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமலாபால்

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

சேனல் விட்டு சேனல் தாவிய மணிமேகலைக்கு கிடைத்த ஜாக்போட்- குவியும் வாழ்த்துக்கள்

சேனல் விட்டு சேனல் தாவிய மணிமேகலைக்கு கிடைத்த ஜாக்போட்- குவியும் வாழ்த்துக்கள்

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடற்கரை மணலில் காதலர் தினம் கொண்டாடிய நடிகை- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Actress Amala Paul Valentine S Day Celebration

காதலர் தின கொண்டாட்டம்

இந்த நிலையில் நடிகை அமலாபால் அவருடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரொபர்ட் மாஸ்டர் கட்டிய தாலியுடன் புன்னகைக்கும் வனிதா- பட காட்சியாக இருந்தாலும் இப்படியா?

ரொபர்ட் மாஸ்டர் கட்டிய தாலியுடன் புன்னகைக்கும் வனிதா- பட காட்சியாக இருந்தாலும் இப்படியா?

இவர்களின் திருமணம் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

கடற்கரை மணலில் காதலர் தினம் கொண்டாடிய நடிகை- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Actress Amala Paul Valentine S Day Celebration

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் கடற்கரையில் காதலர் தினம் கொண்டாடியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US