நடிகை அமலா பாலின் மகனா இது ? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வைரலாகும் ஒற்றை புகைப்படம்

Amala Paul Tamil Cinema Indian Actress Viral Photos Tamil Actress
By Vinoja Dec 31, 2024 07:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை அமலா பால் தனது குழந்தையுடன் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.

நடிகை அமலா பால்

இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.

நடிகை அமலா பாலின் மகனா இது ? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Actress Amala Paul Son Ilai Photo Goes Viral

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

நடிகை அமலா பாலின் மகனா இது ? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Actress Amala Paul Son Ilai Photo Goes Viral

அதனை தொடர்ந்து நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை தான் ஏற்றுக்கொள்வதையும் அமலா பால் காணொளியாக வெளியிட்டார்.

கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி ஜகத் தேசாய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை அமலா பாலின் மகனா இது ? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Actress Amala Paul Son Ilai Photo Goes Viral

இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றார். தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார்.

நடிகை அமலா பாலின் மகனா இது ? நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Actress Amala Paul Son Ilai Photo Goes Viral

இந்நிலையில் தற்போது தன் குழந்தையுடன் இருக்கும் ஒற்றை புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்துக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US