மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்..

Karthi Vishal Tamil Cinema Actors Marriage
By Dhushi May 16, 2025 10:17 AM GMT
Report

மயங்கி விழுந்த அன்று காலையில் விஷால் ஒரு பேட்டியில் ஒரு ரகசியத்தை உடைத்து பேசியதுடன், அந்த விடயம் கார்த்திக்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.

விஷால்

கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

Photo album: இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா- திணறும் இணையவாசிகள்

Photo album: இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா- திணறும் இணையவாசிகள்

இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்.. | Actor Vishal Shared Information About His Marriage

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.

மயங்கி விழுந்த நாளில் கூறிய குட்நியூஸ்

இந்த நிலையில், நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருநங்கைகளின் அழகுராணி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது அங்கு விஷால் மயக்கமடைந்தார்.

மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்.. | Actor Vishal Shared Information About His Marriage

இது குறித்து அவர் தரப்பில், “ மதியம் உணவு சரியாக எடுத்துக் கொள்ளாமல் வெறும் பானத்தை மாத்திரம் அருந்தியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. நலமாக தான் இருக்கிறார்..” என தெரிவிருந்திருந்தார்கள். இதற்கிடையில், காலையில் விழாவுக்கு செல்லும் முன்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.

அதில் திருமணம் எப்போது? என கேட்டதற்கு, “கூடிய விரைவில், பொண்ணு எல்லாம் பார்த்துட்டாங்க.. இதனை நான் கார்த்திக்கிட்ட தான் முதலில் கூறினேன்..” என புன்னகையுடன் கூறியிருக்கிறார். “விஷாலின் வெட்கத்தில் அவரின் திருமணம் நாள் எப்போது?” என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்.. | Actor Vishal Shared Information About His Marriage

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    

மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US