106 கிலோ உடல் எடையில் விஜய்யின் தம்பி! மனைவி கூறிய ஒற்றை வார்த்தை

Vikranth
By Pavi Feb 06, 2024 04:30 AM GMT
Report

விக்ராந் தனது 106 கிலோ எடையை குறித்து மனைவி கூறிய வார்த்தையால் மனம் கலங்கியுள்ளார்.

நடிகர் விக்ராந்த்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களுள் விக்ராந்த்தும் ஒருவர். இவர் தளபதி விஜய்யின் சித்தி பையன் என்பதால் இவருக்கு சினிமாத்துறையில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தது.

இவர் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி வந்ததால் சினிமாவில் அனுபவம் இல்லாமல் இருந்த நிலையில் இவரின் சினிமா பயணம் சுமாராகவே அமைந்தது.

106 கிலோ உடல் எடையில் விஜய்யின் தம்பி! மனைவி கூறிய ஒற்றை வார்த்தை | Actor Vikrant S Wife Mocking Him For His Weight

வீட்டிலிருந்து கண் திருஷ்டியை ஓட ஓட விரட்டணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்!

வீட்டிலிருந்து கண் திருஷ்டியை ஓட ஓட விரட்டணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்!

விக்ராந்த் மனைவி

விக்ராந்த் நடித்த படங்களில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் பாண்டிய நாடு எனும் படமாகும்.

இதன் பின்னர் இவர் கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது றஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் இணைந்துள்ளார்.

தன்னுடைய சினிமா பயணத்தை பற்றி விக்ராந்த் பேசியுள்ளார். அவர் கூறியது 'நான் கிரிக்கெட் தான் வாழ்க்கை என அதில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் அது பெரிதான வாய்ப்பை எனக்கு தரவில்லை. இதற்கு பிறகு தான் சினிமாத்துறைக்குள் செல்ல முடிவெடுத்து உள்ளே சென்றேன்.

அந்நிலையில் எனக்கு வயது 20 தான் சினிமாவில் பெரிதாக அனுபவம் இல்லாததால் எனக்கு அது கஷ்டமாக இருந்தது.

வெளியில் இருந்து பார்ப்பது போல் இல்லை சினிமாவின் உள்ளே வந்தால் தான் தெரிகிறது சினிமா எவ்வளவு கஷ்டம் என்று கூறுவார்கள்.

சினிமாவில் எனது திறமையை வளர்த்துக் கொள்ள எனக்கு 10 வருடங்கள் ஆகியது. நான் நல்ல படங்களுக்காக முயற்சி செய்து கொண்டிருந்த போது எனது எடை 106 கிலேவாக இருந்தது.

106 கிலோ உடல் எடையில் விஜய்யின் தம்பி! மனைவி கூறிய ஒற்றை வார்த்தை | Actor Vikrant S Wife Mocking Him For His Weight

அப்போது எனது மனைவி என்னை பார்த்து கூறிய வார்த்தைகள் என்னை கலங்க வைத்தது. எனது மனைவி மானசா, 'உன்னை கண்ணாடியில் பார். என்னிடம் பணம் இருந்தால் கூட, இப்படி இருக்கக்கூடிய நடிகரை வைத்து படம் எடுக்கமாட்டேன்.

அப்படி இருக்கும் போது, நீ ஏன் வெளியே சென்று வாய்ப்புகளை தேடுகிறாய்' என்று கேட்டாள். அதற்கு பின்னர் தான் நான் என்னுடைய வழிகளை மாற்றி முயற்சிகளை சரிவர செய்தேன் என கூறினார்.

106 கிலோ உடல் எடையில் விஜய்யின் தம்பி! மனைவி கூறிய ஒற்றை வார்த்தை | Actor Vikrant S Wife Mocking Him For His Weight

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா!

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா!

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US