நடிகர் விக்ரமின் மனைவியை பார்த்துள்ளீர்களா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஒரு கதாப்பாத்திரத்திற்காக தன்யே வருத்திக்கொண்டு தத்துரூபமான நடிப்பவர் தான் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம்
அப்படி ஏளாரளமான படங்களில் தனது தனித்துமமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகராகவும் காட்டியுள்ளார், முன்னணி நடிகரான இவர் எப்போதும் ரசிகர்களுடன் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர்.
காசி, சேது,பிதா மகன், அந்நியன் மற்றும் தெய்வ திருமகள் போன்ற படங்களில் இவரின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசதத்தியிருப்பார்.
மேலும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகின்றார்.
இந்நிலையில், நடிகர் விக்ரமின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |