நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Vikram
By Manchu Jun 12, 2024 09:32 PM GMT
Report

நடிகர் விக்ரமின் சொத்து விபரம் குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விக்ரம், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் நடிகர் ஆவார்.

இவரது விடாமுயற்சி, கடின உழைப்பு தற்போதும் படங்களை அடுத்தடுத்து குவித்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விக்ரமின் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் துவண்டு போவதில்லை.

பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த சர்ச்சையான ஜோடியா? பிரபல ரிவி போட்ட அட்டகாசமான பிளான்

பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த சர்ச்சையான ஜோடியா? பிரபல ரிவி போட்ட அட்டகாசமான பிளான்

மீண்டும் மீண்டும் தனது திறமையினை வெளிக்காட்டு ரசிகர்களைக் தனது கட்டுக்குள் வைத்துள்ளார். ‘சேது’ படத்தில், சியான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் சியான் விக்ரம் என்றே இவருக்கு பெயர் வந்துவிட்டது.

நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? | Actor Vikram Net Worth Detail

ஒரு படத்துக்காக அதன் ஹீரோ எந்த அளவு உடலை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மாற்றி திரையில் ரசிகர்களை அசத்துபவர், விக்ரம்.

தற்போது 58 வயதிலும் இவர் இளமையாகவே காணப்படுகின்றார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? | Actor Vikram Net Worth Detail

ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் பெறும் விக்ரமிற்கு, சென்னையில் சொந்தமாக சில வீடுகள் உள்ளது.

ஹோட்டலில் பில் போடும் வேலை செய்யும் பிரபல சீரியல் நடிகை! புகைப்படத்தால் அதிர்ச்சி

ஹோட்டலில் பில் போடும் வேலை செய்யும் பிரபல சீரியல் நடிகை! புகைப்படத்தால் அதிர்ச்சி

5க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ளதுடன், தற்போதைய நிலவரப்படி விக்ரமிற்கு சுமார் ரூ. 150 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US