விக்ரமின் குரங்கு வீடியோவால் சிக்கலில் சம்பந்தி! வனத்துறை விசாரணை

Vikram Tamil Cinema Viral Video Social Media
By Vinoja Aug 11, 2026 01:51 PM GMT
Report

Viral Lar Gibbon Post : நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், குரங்கை மடியில் வைத்துக் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

‘லார் கிப்பன்’ அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனமாகும்.சர்வதேச வனவிலங்கு வர்த்தக விதிமுறைகள் மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் இந்த குரங்கை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

விக்ரமின் குரங்கு வீடியோவால் சிக்கலில் சம்பந்தி! வனத்துறை விசாரணை | Actor Vikram Controversy With Lar Gibbon Monkey

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

வனதுறையினர் விசாரணை 

மேலும், அந்த குரங்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்கள் உள்ளனவா என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார்.

இருப்பினும், இந்த விவகாரம் வனத்துறையின் கவனத்திற்குச் சென்ற நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விக்ரமின் மகள் அக்‌ஷிதாவின் கணவர் மனு ரஞ்சித், ‘கெவின்கேர்’ நிறுவனத் தலைவர் சிகே ரங்கநாதனின் மகன் ஆவார்.

விக்ரமின் குரங்கு வீடியோவால் சிக்கலில் சம்பந்தி! வனத்துறை விசாரணை | Actor Vikram Controversy With Lar Gibbon Monkey

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!

வீடியோவில் இடம்பெற்ற குரங்கு சிகே ரங்கநாதனின் வீட்டில் வளர்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின்போது, அரியவகை ‘லார் கிப்பன்’ குரங்கை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த குரங்கு மணிப்பூரில் இருந்து வாங்கி வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இதுதொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அவரிடமும் வனத்துறை விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US