நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி... வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

Vijayakanth Tamil Cinema
By Vinoja Dec 28, 2023 03:14 AM GMT
Report

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.

நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி... வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை | Actor Vijayakanth Confirmed Infected With Corona

இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார்.

ரஜினிகாந்த் மனைவிக்கு ஹாஷ்டேக் கொடுத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்

ரஜினிகாந்த் மனைவிக்கு ஹாஷ்டேக் கொடுத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்


தற்போது உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேமுதிக நிறுவனா்

விஜயகாந்த் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி... வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை | Actor Vijayakanth Confirmed Infected With Corona

 இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி... வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை | Actor Vijayakanth Confirmed Infected With Corona

வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்: புத்தாண்டில் இந்த 3 ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறதாம்...

சனிப்பெயர்ச்சி பலன்கள்: புத்தாண்டில் இந்த 3 ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறதாம்...


தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து கடந்த 12ஆம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US