ஹீரோயின் போல் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் மகள்- வைரல் கிளிக்ஸ்
நடிகர் விஜய் சேதுபதியின் மகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது மகாராஜா, விடுதலை 2 படங்களில் நடிக்கிறார், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதில் அவர் தனது தந்தை விஜய் சேதுபதி, அண்ணன் சூர்யா, தாய் ஆகியொருடன் இருக்கிறார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்க ஹீரோயினாவே நடிச்சிடலாமே என்று கருத்து செய்துவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |