அம்மாவிடம் கடன் வாங்கிய நடிகர் சூர்யா- அதற்காகவே இதை செய்தேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Sivakumar Suriya Jyothika Tamil Cinema
By DHUSHI Oct 25, 2024 11:25 PM GMT
Report

“எனது அம்மாவிடம் வாங்கிய கடனுக்காகவே சினிமாவிற்கு வந்தேன்..” என நடிகர் சூர்யா கூறிய கதை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா

ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து- ஏமாந்த மனோஜ்- ஸ்ருதியால் வந்த வினை

ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து- ஏமாந்த மனோஜ்- ஸ்ருதியால் வந்த வினை

நடிகர் சிவக்குமாருக்கு இரு மகன்களில் மூத்தவர் தான் நடிகர் சூர்யா. இவர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அத்துடன் சமூக சேவைகளையும் தற்போது செய்து வருகிறார்.

சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்து வருகிறா். நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகாவிலும் தமிழ் சினிமாவில் முன்னணியாக நடிகையாக இருந்தவர் தான்.

அம்மாவிடம் கடன் வாங்கிய நடிகர் சூர்யா- அதற்காகவே இதை செய்தேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Surya About Cinema Entry Story

தற்போது முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

பல பிரபலங்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யா கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அம்மாவிடம் கடன் வாங்கிய நடிகர் சூர்யா- அதற்காகவே இதை செய்தேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Surya About Cinema Entry Story

சினிமாவிற்குள் வந்த காரணம் என்ன?

ஆண் நண்பருக்கு முட்டிப் போட்டு Propose செய்த நடிகர்- கொந்தளிக்கும் இணையவாசிகள்

ஆண் நண்பருக்கு முட்டிப் போட்டு Propose செய்த நடிகர்- கொந்தளிக்கும் இணையவாசிகள்

40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சூர்யா, சினிமாவிற்கு ஏன் வந்தார்?” என்பதற்கான காரணத்தை ஓபனாக கூறியுள்ளார்.

அதாவது, “ நடிப்பதற்கு முன்பு பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன் அங்கு எனக்கு 15 நாட்களுக்கு ரூ 750 சம்பளம் கொடுப்பார்கள். பயிற்சியும் பெற்றுக் கொண்டிருந்தேன். பிறகு ரூ 8 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்தார்கள்.

அம்மாவிடம் கடன் வாங்கிய நடிகர் சூர்யா- அதற்காகவே இதை செய்தேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Surya About Cinema Entry Story

பனியன் நிறுவனம் துவங்கும் முடிவில் இருக்கும் பொழுது அம்மாவிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினேன். அந்த காலத்தில் அப்பாவிற்கு பெரிதாக சம்பளம் இல்லை. அதே சமயம் அப்பா 10 மாதங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

நடிகர் ஒருவரின் மகன் என்பதால் பட வாய்ப்புகள் வந்தன. அப்போது இருந்து என்னுடைய பயணம் ஆரம்பமானது. சரவணன் என்ற நான் சூர்யா என அறிமுகமானேன். சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகா நடிப்பேன் என உறுதியாக இருந்தார். அவருடன் வேறு யாரும் நடிக்கக் கூடாது என்று தான் நான் அந்த படத்தில் நடித்தேன்...” என கூறினார்.

இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக இருந்தது.     

அம்மாவிடம் கடன் வாங்கிய நடிகர் சூர்யா- அதற்காகவே இதை செய்தேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Surya About Cinema Entry Story

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US