நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளா இது? நம்பமுடியாத மாடர்ன் புகைப்படம்
நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஸ்ரீகாந்த்
ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். மேலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்திருந்தார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது படங்கள் சரியான அளவில் ஓடாமல் இருந்ததால், ரசிகர்களை கவரும் விதமாக ஹிட் படத்தினை கொடுப்பதற்கு போராடி வருகின்றார்.
மேலும் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்து வருவதால், தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருகின்றார்.
ஆனால் தற்போது இளமை மாறாமல் இருக்கும் இவர் கோடை விடுமுறையை தாய்லாந்து சென்று கழித்துள்ளார். இவரைப் போன்று இவரது மனைவியும் இளமை மாறாமல் ஹீரோயின் போன்று காணப்படுகின்றார்.
மேலும் ஸ்ரீகாந்தின் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த நிலையில் தற்போது நன்றாக வளர்ந்துள்ளனர். இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.