நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Soori Tamil Actors
By Vinoja May 26, 2024 09:10 AM GMT
Report

நடிகர் சூரிக்கு தம்பி ஒருவர் இருக்கிறார், இருவரும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரர்களாம். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியனாக அறிமுகமான பரோட்டா சூரி தற்போது படத்தின் கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய இவர், தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?

ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?

விடுதலை இரண்டாம் பாகம், கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

மேலும் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் தான் கருடன். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கருடன் படத்தின் வீடியோவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

இந்த நிலையில் நடிகர் சூரியின் சகோதரர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த சூரிக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் தம்பி என்பது பலரும் அறிந்த விடயம் தான். ஆனால்  சூரியும் அவரது தம்பியும் ஒன்றாய் பிறந்த இரட்டையர்களாம்.

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

சினிமாவுக்காக தனது பெயரை சூரி என்று மாற்றிக்கொண்ட சூரியின் உண்மையான பெயர் ராம் அவரது தம்பியின் பெயர் லட்சுமணன் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

சமீபத்தில் தனது தம்பியின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு தனது X தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தினையும் சூரி தெரிவித்திருந்தார். 

நடிகர் சூரியை போலவே இருக்கும் Twin தம்பியை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Actor Sooris Twin Brother Latchumanan Photo Viral

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US