சற்றுமுன்னர் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்! பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு உயிரிழந்திருப்பதாக சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி (66) இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவ நாராயணமூர்த்தி 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

மறைந்த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்த நிலையில் இவரின் மறைவு செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதேவேளை, இவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening