இந்த புகைப்பத்தில் இருக்கும் சிறுவன் எந்த பிரபல நடிகர் தெரியுதா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் சினிமா துறையில் உச்ச நட்சத்திரம் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த நடிகருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆரம்பித்த இவரது பயணம் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிக்கும் வரை நீடித்துள்ளது.
இவரின் நகைச்சுவை கலந்த பேச்சு, அசத்தல் நடனம், அசாத்திய நடிப்பு என தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது, தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தனை கோடி ரசிகர்களின் மனம்கவர்ந்த அந்த நடிகர் வேறு யாரும் இல்லை , புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை நடிகர் சிவர்த்திகேயன் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |