மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம்

Silambarasan Tamil Cinema Marriage
By DHUSHI Sep 27, 2024 05:01 PM GMT
Report

 நடிகர் சிம்பு இளம் நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு

Siragadikka Aasai: உண்மையைக் கண்டறிந்த மீனா... மாட்டிக் கொள்ளும் ரோகினி

Siragadikka Aasai: உண்மையைக் கண்டறிந்த மீனா... மாட்டிக் கொள்ளும் ரோகினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிம்பு.

இவர், பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி ராஜேந்தரின் அன்பு மகனாவார். தன்னுடைய தந்தை போல் பன்முக திறமைக் கொண்டவராக திகழும் சிம்புவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம் | Actor Silambarasan Dating With Young Heroine

தொடர்ந்து, தன்னுடைய 48-ஆவதை படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிம்புவுக்கு இரட்டை வேடம் எனவும் சொல்லப்படுகின்றது.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் 41 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தன்னுடைய 19 வயதில் சினிமாவுக்கு நுழைந்த சிம்பு பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இதனை தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் குறைந்து காலப்போக்கில் சினிமா பக்கமே காணாமல் போய்விட்டார்.

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம் | Actor Silambarasan Dating With Young Heroine

இளம் நடிகையின் காதல் வலையில் சிலம்பரசன் 

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா?

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்! நடிகைகள் அரைகுறை ஆடைப் புகைப்படம் பகிர்வது சரியா?

இந்த நிலையில் தற்போது 41 வயதாகும் சிம்பு, இளம் நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, சிம்பு - சுசீந்திரன் கூட்டணியில் வெளியான 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் மூலம் இவர்களின் காதல் வளர ஆரம்பித்தது எனவும், நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை “மாமா” என கூப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது.

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம் | Actor Silambarasan Dating With Young Heroine

சிம்பு- நிதி அகர்வால் காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளனராம்.

தொடர்ந்து, விரைவில் சிம்புவின் திருமண செய்தியை பார்க்கலாம் என ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்பது சரியாக உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.            

மீண்டும் நடிகையுடன் காதலா? டேட்டிங் பிஸியாக இருக்கும் சிம்பு- விரைவில் திருமணம் | Actor Silambarasan Dating With Young Heroine

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US