ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema Marriage
By DHUSHI Sep 17, 2024 04:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி தம்பதிகளின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சித்தார்த்

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள்

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள்

தமிழ் சினிமாவில் கடந்த 2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் சித்தார்த்.

இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கிய “இயக்கிய ஆயுத எழுத்து” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களிலேயே பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த சித்தார்த் காலப்போக்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கி சினிமா பக்கம் சென்று விட்டார்.

சேலையில் மெழுகு சிலை போல் மாறிய பிரியங்கா மோகன்... லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

சேலையில் மெழுகு சிலை போல் மாறிய பிரியங்கா மோகன்... லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

கோலிவுட் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தார்த் நடிப்பில் “ சித்தா” திரைப்படம் வெளியானது. இதில் யாரும் நினைத்து பார்க்காத வெற்றி தேடிக் கொடுத்தது.

ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Siddharth Aditi Net Worth Details

திருமணம்

இதனிடையே சித்தார்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை.

தொடர்ந்து இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனித்து வாழ ஆரம்பித்தனர். இறுதியாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் “மகாசமுத்திரம்” என்ற தெலுங்கு படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்திலிருந்து இவர்கள் பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில் இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Siddharth Aditi Net Worth Details

அதிதி ராவ் சொத்து

மதிப்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் - அதிதி ராவின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இவர் ராஜகுடும்ப வாரிசு எனவும் கூறப்படுகின்றது.

அந்த வகையில், அதிதி ராவ் திரைப்படங்களில் நடிக்க 1 கோடியும் விளம்பர படங்களில் நடிக்க ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஒரு அரச குடும்ப பெண் ஆவார். ஹைதராபாத்தில் மாளிகையும், மும்பை - வெர்சோவாவில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கின்றன. அத்துடன் Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.

ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Siddharth Aditi Net Worth Details

சித்தார்த் சொத்து மதிப்பு

இவருக்கு நிகராக சித்தார்த்திடமும் சுமார் ரூ. 70 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில், ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வீடுகள் இருக்கின்றன.

மேலும், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன. சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றன.

மொத்தமாக அதிதி ராவ் ஹைதரி - சித்தார்த் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.         

ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Siddharth Aditi Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US