நடிகர் சத்யராஜின் வீட்டில் ஏற்பட்ட துயரம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் சத்யராஜ். இவரின் நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை.
இதனிடையே, நடிகர் சத்யராஜின் சகோதரி உடல் நல குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், சத்யராஜின் தங்கையான கல்பனா மன்றாடியார் 66., கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. திரையுலகினரால் நன்கு அறியப்பட்ட இவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.