நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Santhanam Viral Photos
By Pavi Nov 06, 2024 09:55 PM GMT
Report

நசைச்சுவை நடிகர் சந்தானத்தின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

50 நொடி விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா- ஆரம்பத்தில் எப்படி இருக்காரு பாருங்க

50 நொடி விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா- ஆரம்பத்தில் எப்படி இருக்காரு பாருங்க

நடிகர் சந்தானம் மனைவி

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Santhanam Wife Photos Goes On Viral Internet

சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்து, பின் பல்லாவரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

இது மட்டுமல்லாமல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதனயகனகவும் நடித்துள்ளார். சந்தானம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஆவார்.

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Santhanam Wife Photos Goes On Viral Internet

இவர் தன் நகைச்சுவை திறமைக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில்  சமூக வலைத்தளங்களில் இவரின் மனைவி குழந்தைகளின் புகைப்படங்கள் அவ்வளவு பெரிதாக காணப்படுவதில்லை. அந்த வகையில்  சந்தானத்தின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Santhanam Wife Photos Goes On Viral Internet

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Actor Santhanam Wife Photos Goes On Viral Internet

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்... அஜித் மனைவி ஷாலினியின் புதிய பதிவு

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்... அஜித் மனைவி ஷாலினியின் புதிய பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US