நடிகர் சந்தானத்தின் மகனா இது? எவ்வளவு பெரியவனா வளர்ந்துட்டாருனு பாருங்க
நகைச்சுவை நடிகரான சந்தானத்தின் மகன் நிபுனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் சந்தானம். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் காமெடி நடிகராக உள்ளே நுழைந்தார்.
பின்பு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றார். லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், சிம்புவின் படத்தில் துஐண நடிகராக வலம் வந்தார்.

பல படங்களில் காமெடி நடிகராகவே வலம்வந்த சந்தானம், நாளடைவில் காமெடி நடிகராக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக மட்டுமே நடிப்பதற்கு முடிவு செய்தார்.
அதன்படி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது. நடிகர் சந்தானம் உஷா என்ற பெண்ணை திருமணம் செய்ததுடன், இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது அவரது மகன் நிபுனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறுவயதில் நிபுனின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தற்போது, இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டானா என்று கேள்வி எழுந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |