மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது? ஹூரோ போல ஜொலிக்கிறார்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

Raghuvaran Only Kollywood Viral Photos
By Rooban Aug 14, 2022 06:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பெயர் போன நடிகர் என்றால் ரகுவரன் தான். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து படங்களில் நடித்துள்ளார்.

முதலில் மலையாளத்தில் வெளியான காக்கா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் தமிழில் தனது திறமையை காட்டி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது? ஹூரோ போல ஜொலிக்கிறார்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்! | Actor Raghuvaran Son Latest Pic Viral

குறிப்பாக, இவர் நடித்த ஒரு சில படங்கள் இப்பொழுதும் கூட ரசிகர்களுக்கு ஃபேவரட் படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் பாட்ஷா, முதல்வன், ரட்சகன், அமர்க்களம், முத்து, காதலன், ஊர்க்காவலன் நான் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் ரகுவரன் நடித்துள்ளார்.

சினிமாவில் பெரிய அளவில், புகழ் பெற்றாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார். இவர், 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார் பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் அவரது பெயர் சாய் ரிஷிவரன். ரகுவரனை போலவே அவரது மகனும் ஆள் பார்ப்பதற்கு செம்ம அழகாக இருக்கிறார்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது? ஹூரோ போல ஜொலிக்கிறார்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்! | Actor Raghuvaran Son Latest Pic Viral

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US