சாப்பாட்டிலிருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜனுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

Tamil Actors Siragadikka Aasai
By Manchu Aug 01, 2024 11:02 AM GMT
Report

நடிகராகவுமு், இயக்குனராகவும் வலம் வந்த நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் தான் சிறுவயதில் பட்ட அவமானத்தை குறித்து விவரித்துள்ளார்.

நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்

பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பல கஷ்டங்களை தாண்டியே அந்த இடத்தினை அடைந்துள்ளனர். ஆனால் எந்தவொரு படிப்பும் இல்லாமல் இயக்குனர் மற்றும் நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் ஆர் சுந்தர்ராஜன்.

Neeya Naana: வீடியோ எடுத்து போட்டுருவீங்கனு பயமா இருக்கு? கோபிநாத்திடம் கெஞ்சிய பெண்

Neeya Naana: வீடியோ எடுத்து போட்டுருவீங்கனு பயமா இருக்கு? கோபிநாத்திடம் கெஞ்சிய பெண்

பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களை இயக்கியதுடன், பல படங்களில் நடித்தும் அசத்தியுள்ளார்.

இவர் தனது சொந்தவீட்டில் பட்ட அவமானம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.

சாப்பாட்டிலிருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜனுக்கு இவ்வளவு கஷ்டங்களா? | Actor R Sundarrajan Suffered Own Family Young Age

சொந்த வீட்டில் பட்ட அவமானம்

அத்தருணத்தில் தனக்கு 5 வயது என்றும், தனது அண்ணனுக்கு 6 வயது என்று ஆரம்பித்துள்ளார். மதியம் 2 மணியளவில் தனது அக்கா தங்களை சாப்பிட அழைத்தார்கள்.

பசி அதிகமாக இருந்ததால் வேகமாக ஓடி அவர்கள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு இரண்டு இலைகள் போடப்பட்டிருந்தது. உடனே அந்த இலையில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்தவர்கள் இரண்டு பேரையும் எழுந்து எதிர்புறம் உட்கார கூறினார்கள்.

சாப்பாட்டிலிருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜனுக்கு இவ்வளவு கஷ்டங்களா? | Actor R Sundarrajan Suffered Own Family Young Age

Siragadikka Aasai: கிரிஷ் பிறந்தநாளில் முத்துவிடம் மாட்டிக்கொள்ளும் ரோகினி

Siragadikka Aasai: கிரிஷ் பிறந்தநாளில் முத்துவிடம் மாட்டிக்கொள்ளும் ரோகினி

அந்த எதிர்புரத்தில் நாய்க்கு சாப்பாடு வைக்கிற மாதிரி வைத்திருந்தார்கள். எங்களை அந்த இலையிலிருந்து எழுந்து போக கூறியதற்கு காரணம், தனது பெரியப்பா பசங்க வந்திருந்தார்கள். அவர்கள் வசதியானவர்கள் என்பதால் சாப்பாடு செய்துள்ளார்கள். எங்களுக்கு அனாதை பசங்களுக்கு வைக்கிற மாதிரி வைத்திருந்தார்கள்.

சாப்பாட்டிலிருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜனுக்கு இவ்வளவு கஷ்டங்களா? | Actor R Sundarrajan Suffered Own Family Young Age

அதே வீட்டில் திருமணம்

இந்த சம்பவம் சிறுவயதில் நடந்து முடிந்தது. ஆனால் தனது அண்ணன் அதே வீட்டில் பெண் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் நான் அங்கு சென்று ஒரு காபி கூட குடிக்கக்கூடாதுனு முடிவாக இருந்தேன். ஆனால் என் அண்ணனுக்கு அது உரைக்காமல் போய்விட்டது. 

அண்ணன் இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். ஆனால் நான் இதனை அவமானமாக எடுததுக்கொண்டேன். இதுபோன்று ஒரு பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர்.

சாப்பாட்டிலிருந்து துரத்தபட்ட அவலம்.. ஆர். சுந்தர்ராஜனுக்கு இவ்வளவு கஷ்டங்களா? | Actor R Sundarrajan Suffered Own Family Young Age

அதே மாதிரி ப்ராக்டிகலா பார்த்து இதுக்குள்ளார ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சவன் டைரக்டர் ஆகிறான். சும்மா படிச்சதால மட்டும் யாராலும் டைரக்டர் ஆக முடியாது என்று ஆர் சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.    

தற்போது குறித்த நடிகர் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து வருகின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US