பிக் பாஸ் ஜித்தன் ரமேஷா இது? மீண்டும் ஹீரோவாக மிரட்டும் போகின்றார்... அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Jithan Ramesh
bigg boss
By Nivetha
தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜித்தன் ரமேஷ் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
இப்படத்தை சோழநாட்டான் இயக்குனர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இவர் 'மன்னார் வளைகுடா' படத்தை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குனர்.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தை ஜித்தன் ரமேஷின் Must Watch நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த தகவல் வைரலான நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Actor #JithanRamesh to play the lead in the new project that is to be produced by Must Watch Production@JithanRamesh @lgbranjithkanna@PRO_Priya @spp_media pic.twitter.com/pHIa5FVky4
— Priya - PRO (@PRO_Priya) July 16, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US