90களில் உலக அழகியுடன் ஜோடி போட்ட இந்த பிரபலம் யார்னு தெரியுதா?

Prashanth Tamil Cinema Tamil Actors
By Vinoja Apr 06, 2024 12:06 PM GMT
Vinoja

Vinoja

Report

சினிமா பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 90 களில் பெண்களின் கனவு கண்ணாக இருந்த பிரபல நடிகரின் குழந்தைப்பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

90களில் உலக அழகியுடன் ஜோடி போட்ட இந்த பிரபலம் யார்னு தெரியுதா? | Actor Prashanth Childhood Photos Viral

90களில் அதிக அளவிலான பெண் ரசிகர்களை தன்வசப்படுத்திய கதாநாயகன் நடிகர் பிரசாந்த் தான் இந்த புகைப்படத்தில் இருக்கின்றார்.

திருமண உறவை காப்பாற்ற எதுவும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன?

திருமண உறவை காப்பாற்ற எதுவும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன?


நடிகர் பிரசாந்த்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அரும்பு மீசையோடு கதாநாயகனாக அறிமுகமானார்.

90களில் உலக அழகியுடன் ஜோடி போட்ட இந்த பிரபலம் யார்னு தெரியுதா? | Actor Prashanth Childhood Photos Viral

தொடர்ந்து பல படங்களில் நடித்ததுடன், தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1998ம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் தான்.

90களில் டாப் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்த இவர் ஜோதிகா, கிரண், சினேகா, மற்றும் பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

90களில் உலக அழகியுடன் ஜோடி போட்ட இந்த பிரபலம் யார்னு தெரியுதா? | Actor Prashanth Childhood Photos Viral

ஒரு கட்டத்திற்கு பிறகு  அவரின் மார்க்கெட் முற்றிலும் சரிந்து விட்டது. ‘வின்னர்’ படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடித்த படங்கள். அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. 

 தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரசினைகளால் தான் இவரால் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க முடியாமல் போனதாக கூறப்படுகின்றது. 

90களில் உலக அழகியுடன் ஜோடி போட்ட இந்த பிரபலம் யார்னு தெரியுதா? | Actor Prashanth Childhood Photos Viral

தற்போது கிடைக்கும் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார் பிரஷாந்த். அந்த வகையில் தற்போது விஜயின் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US