நடிகர் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
நடிகர் பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
48 வயதாகும் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் திருமணம் தோல்வி அடைந்ததுடன், சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார்.
இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம்.
விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட போகிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் பிரசாந்த்தின் திருமணம் நடைபெற உள்ளதாம். பெண் பார்த்து முடிவு செய்த விட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள பிரசாந்த்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை பெண்களின் பிறந்தநாள் கொண்டாட்ட கனவு!