அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் சினேகாவின் மகள்: தீயாய் பரவும் புகைப்படம்
நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா இந்த வருட தை பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தினை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். குடும்பத்துடன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.