மகா கும்பமேளாவில் நீராடினாரா? ஒற்றை புகைப்படத்தால் கடுப்பான நடிகர் பிரகாஷ் ராஜ்

Prakash Raj Twitter Viral Photos
By DHUSHI Jan 31, 2025 07:03 AM GMT
DHUSHI

DHUSHI

Report

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் நீராடியது போன்று வெளியான படத்திற்கு பொலிஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பல முகத்தை கொண்டவர் தான் பிரகாஷ் ராஜ்.

சிவக்குமார் செய்த சாதனை- அப்பாவை நினைத்து சூர்யா நெகிழ்ச்சி பதிவு

சிவக்குமார் செய்த சாதனை- அப்பாவை நினைத்து சூர்யா நெகிழ்ச்சி பதிவு

அனைத்து மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வரும் இவர், சிறந்த நடிகராக தான் பார்த்திருப்போம். மாறாக பிரகாஷ் ராஜ் சமூக கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லனாக இருக்கும் பிரகாஷ்- விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. அந்த அளவு தன்னுடைய நடிப்பு திறமையை சிறப்பாக வெளிக்காட்டியிருப்பார்.

மகா கும்பமேளாவில் நீராடினாரா? ஒற்றை புகைப்படத்தால் கடுப்பான நடிகர் பிரகாஷ் ராஜ் | Actor Prakash Raj In Kumbh Mela Fake Photo Issues

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களை ஹீரோக்களாக மக்கள் ஏற்றுக் கொள்ள இவரும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார். இவரின் அசத்தலான நடிப்பால் சில படங்களை தெறிக்க விட்டுள்ளார்.

மஹா கும்பமேளா

கைகள் சிவக்க சிவக்க மருதாணி போடும் கீர்த்தி சுரேஷ்- குடும்பத்தினருடன் ஆடி மகிழ்ந்த தருணம்

கைகள் சிவக்க சிவக்க மருதாணி போடும் கீர்த்தி சுரேஷ்- குடும்பத்தினருடன் ஆடி மகிழ்ந்த தருணம்

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பமேளாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என கங்கையில் புனித நீராடி வருகிறார்கள். இதன்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

மகா கும்பமேளாவில் நீராடினாரா? ஒற்றை புகைப்படத்தால் கடுப்பான நடிகர் பிரகாஷ் ராஜ் | Actor Prakash Raj In Kumbh Mela Fake Photo Issues

விமர்சகர்களை கண்டித்து பதிவு

அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ், உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும், மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடியது போன்ற புகைப்படமொன்று வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு, “இனி இவர் செய்த பாவங்கள் நீங்கட்டும்” என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த விமர்சகர்கள், “கடவுள் நம்பிக்கையே இல்லை என்று சொல்லும் பிரகாஷ் ராஜ், கும்பமேளாவில் நீராடினாரா?” என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த மோசமான செயலுக்கு நடிகர் பொலிஸ் புகார் கொடுத்துள்ளார்.

மகா கும்பமேளாவில் நீராடினாரா? ஒற்றை புகைப்படத்தால் கடுப்பான நடிகர் பிரகாஷ் ராஜ் | Actor Prakash Raj In Kumbh Mela Fake Photo Issues

அத்துடன் எக்ஸ் தளத்தில், “ போலி செய்திகளை பரப்புவதுதான் மத வெறியர்கள், கோழைகளின் கடைசி வழி ஆகும். புனித விழாவில் கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள். இது வெட்கக்கேடான செயல். போலி புகைப்படத்தை பரப்பியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்..” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US