சிவனை நேசிக்க ஆரம்பித்த ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்த நடிகர் பொன்னம்பலன்: சுவாரஸ்யமான பின்னணி
By Vinoja
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
சிவபெருமான் தன்னை வணங்குபவர்களக்கு மாத்திரமன்றி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவர் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சிவனை நேசிக்க ஆரம்பித்த விடயம் குறித்து சிவன் மீது ஏற்பட்ட அதித ஈடுபாடு குறித்தும் சுவாரசியமான ஆன்மீக சம்பவங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்கின்றார். இதனை முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US