த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன் - புதிய காணொளி வைரல்.. இத எதிர்பாக்கலயே
நடிகர் பார்த்திபன் “குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.” என்று பேசியதை தொடர்ந்து தற்போது புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன்
நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி இருந்தார். இது தவிர லண்டனில் இருந்து சென்னை வந்த சங்கீதா தனக்கு விஜய்யின் வீட்டில் வழக்கு முடியும் வரை உரிமை வேண்டும் என மறுபடியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இதனிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்திபன் குந்தவை இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என்று பேசி இருந்தார்.
இதற்கு திருஷாவும் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் த்ரிஷா தரம் தாழ்ந்த சொற்கள் யாரை நோக்கி வீசப்படுகிறதோ, அவரை விட, அந்தச் சொற்களைப் பேசுபவரின் தரத்தைத்தான் பிரதிபலிக்கும் என பதிவிட்டு இருந்தார்.
மேலும் ஒரு தனிநபரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்வில் சேர்க்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இதை பின்னர் தான் தனக்கு தெரிய வந்ததாகவும் கூறி இருந்தார்.

புதிய காணொளி
இந்த நிலையில் புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ள நடிகர் பார்த்திபன்இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இந்த விவகாரத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று இரவு வெளியிட்டுள்ள பதிவில், திரிஷா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் இதனுடன் கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்கு முன்னர் இந்த சர்ச்சை குறித்து முழு விளக்க வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
எது நடந்ததோ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 8, 2026
அது தவறாகவே
நடந்துள்ளது இதில்.
வருந்துவதைத் தவிர
வேறு வழியில்லை !https://t.co/pOTDcx1QR8
I was informed by the organisers of a recent event that my name and picture were included at the last minute at the request of an individual conveyed through his assistant.
— Trish (@trishtrashers) March 8, 2026
A microphone doesn’t make a comment intelligent or humorous. It just makes stupidity louder.Crude words…
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |