நிச்சயதார்த்த காணொளியில் உண்மையை உடைத்த நெப்போலியன்- இந்தியாவில் பெண்ணெடுக்க இதுதான் காரணமா?

Napoleon Viral Video Marriage
By DHUSHI Jul 25, 2024 11:36 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் நெப்போலியன் மகன்- தனுஷ் நிச்சயதார்த்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.

சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்த காணொளியில் உண்மையை உடைத்த நெப்போலியன்- இந்தியாவில் பெண்ணெடுக்க இதுதான் காரணமா? | Actor Napoleon Son Dhanush Engagement Video

இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

திருமணம் நிச்சயம்

இன்ஸ்டாகிராமில் கணவருக்கு விவாகரத்து கூறிய துபாய் இளவரசி- இதுதான் காரணமா?

இன்ஸ்டாகிராமில் கணவருக்கு விவாகரத்து கூறிய துபாய் இளவரசி- இதுதான் காரணமா?

இந்த நிலையில், 25 வயதாகும் நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்யய ஏற்பாடு செய்துள்ளார்.

முதலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நிச்சயதார்த்த காணொளியில் உண்மையை உடைத்த நெப்போலியன்- இந்தியாவில் பெண்ணெடுக்க இதுதான் காரணமா? | Actor Napoleon Son Dhanush Engagement Video

இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.

திருமண செய்தியை தொடர்ந்து தனுஷ் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்து விட்டன.

இந்தியாவில் பெண்ணெடுக்க என்ன காரணம்?

அந்த வகையில், அக்ஷயா- தனுஷ் நிச்சியதார்த்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

காணொளியில், நெப்போலியன் என்ன காரணத்திற்காக இந்தியாவில் பெண்ணெடுத்தார் என்பதனையும் கூறியிருக்கிறார்.

நிச்சயதார்த்த காணொளியில் உண்மையை உடைத்த நெப்போலியன்- இந்தியாவில் பெண்ணெடுக்க இதுதான் காரணமா? | Actor Napoleon Son Dhanush Engagement Video

அதாவது, “ கடல் கடந்து சென்று நாங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள் தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் அக்ஷயாவை தெரிவு செய்தோம்..” என புன்னகைத்தப்படி கூறியுள்ளார்.

மேலும் வருங்கால மருமகளுடன் அமர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் கண்டு ரசிக்கிறார்.

நிச்சயதார்த்த காணொளியில் உண்மையை உடைத்த நெப்போலியன்- இந்தியாவில் பெண்ணெடுக்க இதுதான் காரணமா? | Actor Napoleon Son Dhanush Engagement Video

இப்படியாக காணொளி முடிவடைந்துள்ளது. காணொளியை பார்த்த பலர் தனுஷ்- அக்ஷயாவிற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US