மகன் திருமணத்தில் கண்கலங்கி அழுத நெப்போலியன்! வெளியானது திருமண காட்சி

Napoleon Viral Video
By Manchu Nov 07, 2024 09:42 AM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணத்தில் நெப்போலியன் கண்கலங்கிய காட்சி வெளியாகியுள்ளது.

நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் இன்று மிகவும் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.

தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கின்றார். ஆனால் அவரது தந்தையின் ஐடி நிறுவனத்தை அவர் தான் கவனித்து வருகின்றார்.

மகன் திருமணத்தில் கண்கலங்கி அழுத நெப்போலியன்! வெளியானது திருமண காட்சி | Actor Napoleon Crying Son Dhanush Marriage Video

நடிகர் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்து வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தம் செய்தனர்.

பின்பு ஜப்பானில் திருமணம் என்பதால் தனது மகனை கப்பலில் அழைத்து சென்றார். ஏனெனில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தார்.

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர்

தடபுடலாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் திருமணம்- மொத்தமாக ஒன்று கூடிய குடும்பத்தினர்

இந்நிலையில் தனுஷின் திருமண காட்சி வெளியாகியுள்ளது. மணப்பெண்ணின் கழுத்தில் தனுஷ் தாலி கட்டிய பின்பு நெப்போலியன் அழுகை அடக்கமுடியாமல் காணப்பட்டார்.

பின்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார். தற்போது தனுஷின் திருமண காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US