நடிகர் முத்துக்காளை வெளியிட்ட காணொளி... நன்றி கூறி கண்கலங்க வைத்த தருணம்

Vijay C Joseph Vijay
By Manchu May 24, 2026 04:30 PM GMT
Report

நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு வெளியிட்டுள்ள காணொளி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

நடிகர் முத்துக்காளை

தமிழ் சினிமாவில் தனது காமெடியான நடிப்பினால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த முத்துக்காளை சமீபத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இவரது மனைவி மூளையில் ரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 19 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னிடம் மேல்சிகிச்சைக்கு பணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

தற்போது முதல்வராக இருக்கும் விஜயிடம் உதவி கேட்டு கோரிக்கையும் வைத்திருந்தார். முத்துக்காளையின் கோரிக்கையை அவதானித்த விஜய் உடனே ஆக்ஷனில் இறங்கினார்.

நடிகர் முத்துக்காளை வெளியிட்ட காணொளி... நன்றி கூறி கண்கலங்க வைத்த தருணம் | Actor Muthukalai Wife Death After New Video

அதாவது முத்துக்காளையிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போனில் பேசியதுடன், அமைச்சர் ராஜ் மோகன் நேரில் சந்தித்து மேல் சிகிச்சைக்கு உதவி செய்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல்வர் உடனடியாக சிகிச்சைக்கு உதவியும் உயிர் பிழைக்கவில்லையே என்ற அதிருப்தி மக்களிடையே ஏற்பட்டது.

Tamizha Tamizha: மாமியார் வைக்கும் நெருக்கடிகள்... கைதட்டி தொகுப்பாளர் செய்த காரியம்

Tamizha Tamizha: மாமியார் வைக்கும் நெருக்கடிகள்... கைதட்டி தொகுப்பாளர் செய்த காரியம்

மனைவி உடல் அருகே இருந்து முத்துக்காளை கதறியழுத நிகழ்வு பார்வையாளர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. தற்போது முத்துக்காளை புதிய காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் முத்துக்காளை வெளியிட்ட காணொளி... நன்றி கூறி கண்கலங்க வைத்த தருணம் | Actor Muthukalai Wife Death After New Video

அதாவது தனது மனைவியின் மேல்சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். முத்துக்காளையின் நன்றி காணொளி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மனைவி இறந்த துக்கத்திலும், தனது மனைவிக்கு உதவிய நபர்களுக்கு நன்றி கூறுவதற்கு காணொளி வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US