நடிகர் முரளியின் மகளை பார்த்ததுண்டா? இப்போ என்ன பண்ராங்கணு பாருங்க
நடிகர் முரளியின் மூத்த மகள் காவ்யாவை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் முரளி மகள்
நடிகர் முரளி 80 ஸ் 90 ஸ் களில் பிரபல காதல் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கன்னட படங்களின் இயக்குனர் சித்தலிங்கையாவின் மகனாவார்.
இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகன் தான் அதர்வா அவர் தந்தையை போலவே நடிப்பில் இறங்கி விட்டார். இரண்டாவது மகன் விரைவில் சினிமா நடிப்பில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் இவரின் மூத்த மகளான காவ்யா பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் சினிமாத்துறையில் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
இவர் தற்போது வைத்தியராக இருந்து வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். இவர் திருமணமாகி கணவன் குழந்தை வீடு என்று செட்டிலாகி விட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |