உயிரிழப்பதற்கு முன்பு கோவிலில் மயில் சாமி! நெஞ்சை ரணமாக்கும் காட்சி

Viral Video Mayilsamy
By Manchu Feb 19, 2023 10:38 AM GMT
Report

நடிகர் மயில்சாமி மகா சிவராத்திரியான நேற்று இரவு கோவிலில் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.

நடிகர் மயில்சாமி

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில் சாமி, தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியவர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

நடிகர் மயில்சாமி தீவிர சிவன் பக்தர் என்பதால் மகாசிவராத்திரியை கொண்டாட சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற நிலையில், அங்கு சிறப்பு பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியை வரவழைத்து அங்கு பாடல் பாடி அசத்தியுள்ளார்.

பின்பு அதிகாலை 3:30 மணிக்கு வீடு திரும்பிய அவர், சிவமணியிடம் குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு மறுபடியும் மற்றொரு கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளார்.

அதற்கு சிவமணி வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில், பின்பு சிவமணி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்க்கு பதிலும் அனுப்பியுள்ளார்.

பின்பு காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ள நிலையில், இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பின்பு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மயில்சாமியின் கடைசி வார்த்தை

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி மயில்சாமியின் கடைசி ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்து இருக்கிறேன், அது போல பல பிரபலங்களை அழைத்து வந்துள்ளேன்.

“ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, ரஜினிகாந்தை இந்த மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அவரது கையால் பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும்” என்று மயில்சாமி தனது ஆசையை சிவமணியிடம் கூறியுள்ளார்.

உயிரிழப்பதற்கு முன்பு கோவிலில் மயில் சாமி! நெஞ்சை ரணமாக்கும் காட்சி | Actor Mayilsamy Passed Away Last Temple

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US